தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்
வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்
தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
2 comments:
நன்று! சிறு எழுத்துப்பிழை. சரி செய்து கொள்ளுங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்
பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.
மிக்க நன்றி
Post a Comment