மழை பற்றிய
உரையாடல்
மழை பற்றிய
கவிதை
மழை பற்றிய
இசை
மழை பற்றிய
காட்சிகள்
மழையோடு
கழிகிறது
இந்தக் கோடை
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
7 comments:
ஆகா. அருமை நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி.
ப்ரவிஸ்கா,
நிறைய பதிவிட்டிருக்கிறேர்கள். விடுமுறை என்பதால் இப்போதுதான் வாசித்தேன். எல்லாக் கவிதைகளுமே அருமை. சில கவிதைகள் எனக்கு நெருக்கமாக இருக்கிறது. குறிப்பாக "பற்றுதல்" "எனக்கான வெளி" இந்த இரு கவிதைகளும்.
உங்களுக்கு தனித்துவமான ஒரு நடை வசப்பட்டிருக்கிறது. அதுபோல் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொருளும் அப்படியே. இன்னும் நிறைய எழுதுங்கள் ப்ரவின்ஸ்கா.
வாழ்த்துக்கள்!
ப்ரவின்ஸ்கா, இந்த "VERIFICATION" கொஞ்சம் நீக்கினால் வசதியாக இருக்கும்.
தங்களின் வாழ்த்து முகுந்த உற்சாகத்தைத் தருகிறது .
மிக்க நன்றி .
ப்லாக்கின் பின்னூட்ட "VERIFICATION" னை தானே சொல்கிறீர்கள்.
நீக்கிவிடுகிறேன்.
மழையோடு எதுவும் இனிமைதான்..மழை பற்றி எதுவும் எனக்கு அழகுதான்!!!
அன்புடன் அருணா
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி.
Post a Comment