தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


3 comments:
ஈரத்துக்கான தேடல் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
Post a Comment