அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.
இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி
வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்
பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
17 hours ago


2 comments:
அருமை நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
Post a Comment