அடை மழை நாளொன்றில்
அறைக்கு வந்தது
மின் விசிறியின் மேல் அமர்ந்து
உடல் உலுக்கியது.
மென்காற்றில் மிதந்து
மெதுவாக
அமர்ந்தது
நண்பனின் பியானோ மீது
ஒரு இறகு
பிறகு அறை முழுவதும்
வியாபித்து இருந்தது
இறகின் இசை .....
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


4 comments:
அருமை!
இறகோடு பயணித்து, பியானோவின் ஸ்ருதியில் லயித்துக் கிடந்ததாக ஒரு சுகம்.
உயிரோசையில் படித்துவிட்டே என் கருத்தைச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
இறகின் இசையில் நனைந்தேன்.
அருமை.
@சுபஸ்ரீ இராகவன்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment