ஐந்து வினாடிகளே
மீதமிருந்தது.
வாகனங்களுக்கு இடையில்
நெளிந்து ஓடி
தடுப்புச்சுவர் மேல்
கால்வைத்த கணம்
நிலைகுலைந்துவிட்டேன்
அனிச்சையாக
பிடிக்கும் பாவனையில்
கை நீட்டினாள்
காருக்குள் இருந்து .
இன்னமும் தெரியவில்லை
அவளின் நேசத்தில் மிதந்தவன்
காயப்படாமல்
எப்படி சாலையை கடந்தேனென்று .
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
4 days ago
10 comments:
படித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. இது போல் நிறைய அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
oru paiyyan kaiyya neetuna ipdi ezhuveengalade..hm?? :)
-Prem
நல்ல உணர்வு பிரவின்ஸ்கா. ரசித்தேன்.
ரொம்ப நல்லா இருக்கு :)))
/படித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. /
ஆமாம். எளிமை மற்றும் சிறப்பு.
//
அவளின் நேசத்தில் மிதந்தவன்
//
என்பதை மட்டும் தூக்கி விட்டால் ... கவிதைக்குள் ஒரு ஸ்வாரஸ்யமான thriller-ஐக் கொண்டு வந்திருக்கலாம் ... ஆனாலும் பாதகமில்லை ...
@சேரல்
அப்படியா ? மிக்க நன்றி.
@prem
மிக்க நன்றி.
@மண்குதிரை
மிக்க நன்றி.
@ஸ்ரீமதி
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
@ ச.முத்துவேல்
மிக்க நன்றி
@ Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
ஹாஹா... சூப்பர்.!!!
தங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.
மிக்க நன்றி
gud:)
Post a Comment