பெட்டியில் இருந்த
ஒரு எழுத்தை
கையில் எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "V" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "I" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "B" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "G" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "O" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "R" சொல்லு
"A" எந்த நிறத்தில் இருக்கும் ?
"A" க்கு ஏதும் நிறமுண்டா ?
"A" நிச்சயமாக
அந்த பெட்டிக்குள்
இருக்க வேண்டுமா என்ன?
நன்றி - உயிரோசை
1 comment:
இதோ வர்றேன்...
Post a Comment