அச்சுறுத்தல், அவமானம்
புறக்கணிப்பு , தோல்வி
என எல்லாம் ஒன்றாய்
துரத்தும் பொழுதுகளில்
மலை விளிம்பையோ
இரயில் தண்டவாளத்தையோ
விஷ புட்டிகளையோ
அல்லது
சுருக்குக் கயிற்றையோ
நாடுவது சாலச் சிறந்தது .
செல்லப் பிராணிகளை
பரிசுப் பொருட்களை
பிரியத்தின் முத்தத்தை
ஒரு நிமிட தாமதத்தை
மற்றும்
கண்ணீர் துளிகளை
முற்றிலுமாக
புறக்கணித்து விட வேண்டும்
குவிந்து நிற்கும்
எண்ணங்களை அவைகள்
கலைக்கக்கூடும்.
நன்றி - உயிரோசை
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
3 days ago
21 comments:
//செல்ல பிராணிகளை
பரிசு பொருட்களை
பிரியத்தின் முத்தத்தை
ஒரு நிமிட thaamathatthai
மற்றும்
கண்ணீர் துளிகளை
முற்றிலுமாக
புறகணித்து விட வேண்டும்....//
அழகான தெரிவுகள்...அசாத்ய மனநிலை...
ரசாயன ஆயுதம் போல இருக்கிறது இந்தக் கவிதை
எளிய சொற்கள் வீச்சும் வீர்யமும் <: (*)
தட்டச்சு பிழைகளை சரி பாருங்கள் நண்பரே
take care of typos. excellent poem.
==vidhya
அருமை பிரவின்ஸ்கா!
இந்த உணர்வுகளை முதலில் கொல்ல வேண்டும்!
-ப்ரியமுடன்
சேரல்
மிகவும் அருமையான கவிதை பிரவின்ஸகா,
//குவிந்து நிற்கும்
எண்ணங்களை அவைகள்
கலைக்கக்கூடும். //
இந்த வரிகளை நான் முழுமையாய் உணர்ந்திருக்கிறேன்.
இந்த கவிதை நன்றாக இருக்கின்றது. ஆனால் உங்கள் பக்கம் வந்து இன்று படித்த ஆறு கவிதைகளுமே தற்கொலை பற்றி பேசி இருக்கின்றது. Take good care.
nice man.
Take care pravinska...
நல்லா இருக்கு..
Carry on.. :)
ஆம் நண்பா.. எல்லாக் கவிதைகளிலும் கொலை வெறி தாண்டவமாடுகிறது.. ஆனாலும் இந்தக் கவிதைகளில் மரணத்தையும் ரசிக்க முடிந்தது :-)
முதல் முறை உங்கள் வலைக்குள் வந்திருக்கேன்.
அசத்திட்டீங்க.....
வாழ்த்துக்கள்...
அப்படியே எங்க வலைக்குள்ளும் வாங்க......
ean indha retha veri...??
என்னங்க ஒரே தற்கொலைப் படலமா இருக்கு
வாழ்த்துக்கள்! உயிரோசை கவிதைகள் அருமை!!
இதுவும் :)
தற்கொலையை ஆதரிக்கும் படைப்புகள் எனக்கு பிடிப்பதில்லை. (கவிதை எப்படி இருந்துச்சுன்னு சொல்றான்னா ....)
பிரவின்ஸ்கா... ஏன் எழுதுவதில்லை?
வெங்கிராஜா,
பா.ராஜாராம் ,
நேசமித்ரன் ,
Vidhoosh ,
சேரல் ,
யாத்ரா,
உயிரோடை ,
D.R.Ashok ,
மண்குதிரை ,
உழவன் " " Uzhavan " ,
சப்ராஸ் அபூ பக்கர்
பிரேம்
Nundhaa
kartin
Joe
மிக்க நன்றி
"ஒரு நிமிட தாமதத்தை" - இதனை மட்டுமாவது தாண்டி விட்டால் போதும்.. !!
nantru......
please don,t try to focus a cowardness and hopelessness to this society.. perhaps your poem talent may be in a brilliant way.. but it,s essence is very poisonous and very violent. please implement your talents into a pleasant and sootheful things... best of luck
அசத்திட்டீங்க.....
hi pravinskaa.
don't try to implement a negative thoughts into innocent peoples.. please try to sow some positive things.. YOU ARE ABSOLUTELY telling to suicide.. this s a GREAT SIN.. dont even try to write and publish this kind of idiotic poems.. sorry.. u r having a very good talent to create poems.. but please insert a good things.. thank u
Post a Comment