புத்தகமொன்றின் பின்னட்டையில்
வார இதழின் பக்கமொன்றில்
எப்பொழுதோ தொலைக்காட்சியில்
பார்த்திருக்கிறேன்
எதிரே வருவது
அவர் தானா ?
தெரியவில்லை
நான் புன்னகைக்க அவரும்
அவர் புன்னகைக்க நானும்
காத்துக்கொண்டிருந்தோம்
கடந்துவிட்டிருந்தோம்
இழப்பின் அதிர்வோடு
புன்னகைக்காமலே .
Whose Womb Is It Anyway?
-
டிஸ்கி: இது முற்றிலும் என் சொந்தக் கருத்துதான். ஈவெராவை நான் படித்ததில்லை,
அவரை எனக்கு பிடிக்காது என்பதால் இனியெப்போதும் படிக்கவும் மாட்டேன்.
ஈ.வெ.ராவுக...
1 day ago
16 comments:
நல்லாயிருக்குது, யதார்த்தமா.
அவர் எப்படி புன்னகைப்பார், நீங்கள் புன்னகைக்காதவரை?
அட....
வித்தியாசமான நிகழ்வு! கணங்களைக் கவிதையாக்குகிறீர்கள் பிரவின்ஸ்கா! அருமை!
-ப்ரியமுடன்
சேரல்
முன்பே படித்தேன்.(என் பிண்ணூட்டத்தை எங்கே?)
நகழ்வுகளை அப்படுயே கவிதையாக்கி விட்டீங்க.
மிகவும் நன்று.
நல்லா சொன்னீங்க...
அவரை நமக்குத் தெரியும்.. ஆனால் அவருக்கு நம்மைத் தெரியாதே.. என்ன செய்வது :-))
அட்டகாசம். இதே மாதிரி இன்னைக்கு நடந்துச்சுன்னு சொன்னா நம்புவீங்களா? நாடோடிகள் படம் பார்க்கப்போன திரையரங்குல...
நிதர்சனம்!
நல்லம்..
!அருமைங்க
@ ச.முத்துவேல்
ஆமாங்க.
மிக்க நன்றி.
@சேரல்
மிக்க நன்றி.
@ஆ.முத்துராமலிங்கம்
உங்கள் முந்தய பிண்ணூட்டம் என் இ- மெயில்க்கும் வரவில்லை .
எனக்கு கரணம் தெரியவில்லை .
மிக்க நன்றி.
@ உழவன் " " Uzhavan "
மிக்க நன்றி.
@Nundhaa
:)
மிக்க நன்றி.
@வெங்கிராஜா
நிச்சயமாக.
மிக்க நன்றி.
@த.அகிலன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
@நேசமித்ரன்
மிக்க நன்றி.
அருமை பிரவின்ஸ்கா
@யாத்ரா
மிக்க நன்றி.
nalla irukku nanbaa
என்னை பரிந்துரை செய்து ப்ளாக்ரோல்-லில் இடம் தந்ததற்கு நன்றிகள்!
@மண்குதிரை
மிக்க நன்றி.
@வெங்கிராஜா
ரொம்ப நல்லா எழுதுறீங்க.
வாழ்த்துக்கள்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
இருவரும் புன்னகையை இழக்காமலே :)
நல்ல கவிதை !
gud:)
நல்லா இருக்கு.
அனுஜன்யா
Post a Comment