tag:blogger.com,1999:blog-60561977685103928782024-03-06T03:36:16.521+05:30பிரவின்ஸ்கா கவிதைகள்பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-83201387854430594432014-05-19T21:35:00.001+05:302014-05-24T18:35:32.758+05:30ஒளி ஏற்றும் தீபம் - தி .க .சி
எண்ணற்ற மனிதர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் எங்கள் வாழ்வுக்கும் ஒளி ஏற்றி வைத்தார் என்பதில் எந்த வியப்பும் இல்லை .எங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே தி .க .சி தாத்தாவையும் , ஆச்சியையும் தெரியும் .21 E சுடலைமாடன் கோவிலுக்குச் சென்றால் என் தாயாரும் , தங்கையும் ஆச்சியிடம் ஊர் கதைகள் பேசி வருவார்கள்.நாங்கள் காரைக்குடிக்கு கல்லூரிக்குச் செல்லும் போது ,ஜனநேசன் சித்தப்பாவுக்கு கடிதம் எழுதிக்கொடுத்தும் , தொலைபேசி செய்தும் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்கள். சித்தப்பா வீட்டில் நாங்கள் அவர்கள் பிள்ளைகளை போலவே இருந்தோம் ,இருக்கின்றோம் .அந்த பூஞ்சோலைக் காண வழியை தி .க .சி தாத்தா எங்களுக்குக் காட்டித்தந்தார்கள் .சித்தப்பாவோடு எப்போது தொலை பேசினாலும், எங்களை விசாரிக்காமல் இருக்க மாட்டார்கள்.நாங்கள் சித்தப்பா வீட்டில் இருந்தால் நாங்களும் தாத்தாவோடு பேசுவோம் .நான் ஒரு கவிதையை எழுதி சித்தப்பாவிடம் காண்பித்தேன், சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார் பின்பு அந்த வாரம் வண்ணக்கதிரில் அந்த கவிதை பிரசுரமானதும் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னிடம் காண்பித்தார் .
ஒருமுறை பேசும்போது "கவிதை நல்லாவந்திருக்கு ,நிறைய வாசிங்க நிறைய எழுதுங்க ,ஜனநேசன் சித்தப்பா கிட்டையோ ,அப்பா கிட்டையோ காட்டி சரிபார்த்துக்கனும்" என்றார்கள் . பிறகு வேலை தேடும்போது ,எனக்கு அவர் உறவினரின் நிறுவனமொன்றில் வேலை வாங்கித் தந்தார்கள்.
எங்கள் திருமணமெல்லாம் அவர்களின் தலைமையிலும் ,நல்லாசியிலும் தான் நடந்தது . நெல்லைக்குச் சென்றால் அப்பா , நான் ,என் மகன் மூவரும் சென்று நேரில் பார்த்து வருவோம் .எப்போது சென்றாலும் வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டுத்தான் போவார்கள் .
நீண்ட நாட்களுக்குப் பிறகு தாத்தாவை நெல்லையில் உள்ள வ. உ.சி திடலில் புத்தகக்கண்காட்சியில் சந்தித்தேன்.நிகழ்ச்சி முடிந்து நடந்து வந்துகொண்டிருந்தார்கள் . என்னை பார்த்ததும் " வாங்க ..வாங்க ..எப்படி இருக்கீங்க என்றார்கள் ", அப்பா சவுகர்யமாக இருக்கிறார்களா என்று விசாரித்தார்கள் .உடனிருந்தவரை "இவரு சரவணன் ,இப்ப எனக்கு உதவியா இருக்கார் , சினிமா துறை சார்ந்து படித்திருக்கிறார் " என்றார்கள்.பிறகு சரவணன் பக்கம் திரும்பி "விசாரித்ததுல இன்னைக்கு லெனின் வர்ற மாதிரி தெரியல ,நாளை அல்லது நாளை மறுநாள் வருவர் போல , உங்களைப் பற்றி பேசுகிறேன்." என்றார்கள். சரவணனையும் என்னையும் "வாங்க சாப்பிட்டுட்டு போலாம் " என்றார்கள் .நாங்கள் சாப்பிடவில்லை ,அவருக்கான டோக்கனில் இரண்டு சப்பாத்தியும் ,ஒரு காப்பியும் வாங்கி வந்தார் சரவணன் . மதியம் சாப்பிட பிடிகல அன்ன துவேசமாய்டுது ,இப்ப கொஞ்சம் பசிக்கிறது " என்று சிரித்துக்கொண்டே சாப்பிட்டார்கள் .ஆட்டோவில் போகும் போது சித்தப்பாவின் (ஜனநேசன் ) "முரண்நகை" சிறுகதையை சிலாகித்துக்கொண்டே வந்தார்கள் .இறங்கியதும் "வாங்க வீட்டுக்கு போவோம் " என்றார்கள் ."வயசாயிடுது ,இருட்டு வேளைல சரியா கண்தெரிய மாட்டேங்குது" என்று சொல்லிக்கொண்டே நடந்தார்கள். "கி.ரா வுக்கு செப்டம்பர் வந்தால் 91 ஆக போகுது , என்னோட ஒரு வயசு சேத்தி "என்று சொல்லி அண்ணார்ந்து பிரம்மாண்டமாக சிரித்துக்கொண்டார்கள்.வீட்டுக்கு வந்ததும் "குறுந்தொகை(திருவேந்தி) " புத்தகத்தை தந்தார்கள்.மகன் எழுதியது படியுங்கள் என்றார்கள் .
"என்ன வேலை இருத்தலும் ,படிக்கிறதையும் ,எழுதுவதையும் ,நிறுத்த வேண்டாம் ". என்றார்கள் .
"அப்புறம் வீட்டுக்கு போனதும் , அப்பாகிட்ட , வல்லிக்கண்ணன் புத்தகம் ஒன்றும் ,"எஸ்.பொ" கிட்ட சொல்லி அவர் கொண்டு வரவேண்டிய புத்தகமொன்றும் ,இன்னும் இரண்டு மாசத்துல கொண்டு வரச் சொன்னேன்னு சொல்லுங்க ". "அந்தப் புத்தகங்களை , என் கண்ணுள்ள போதே பார்த்திடனும் " என்றார்கள் மாத்திரையை விழுங்கிவிட்டு .
"இன்னும் மூன்று மாதம் கூட தாங்க மாட்டேன், மறக்காம சொல்லுங்க " என்றார்கள் .கனத்த மனதுடன் அன்று விடை பெற்றுக்கொண்டேன்.
கட்டுரையாளர் : கழனியூரன் மகன் .
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-29109391995021753882014-05-17T09:11:00.000+05:302014-05-17T09:11:59.231+05:30தொலை தூர விடியல்
மீளவே முடியாத
வெளியொன்றிற்குள்
துப்பாக்கிகளின் முனையில்
தள்ளப்படுகிறோம்
ஆயிரமாயிரம் கண்கள்
உன்னை மேய
சாலையோரம் நீ மலம்கழிகிறாய்
சாலையோரம் நீ குளிக்கிறாய்
சாலையோரம் நீ பாலுட்டுகிறாய்
பிச்சையெடுத்த உணவை உண்கிறாய்
வெளியெங்கும் நிரம்பித்தழும்புகிறது
அகோர சிரிப்பின் ஒலிகளும்
விஷமேறி பழுத்த கைகளும்
நீ ஒரு துர் ஆத்மாவாக
மாற எத்தனிக்கும் அந்த கணம்
பாலுக்கு அழும் குழந்தை
கண்விழிக்கச் செய்கிறது .
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-12651388920489035862013-11-14T12:54:00.000+05:302013-11-14T12:54:06.366+05:30நிலவென
கவிதையின் வருகைக்காக
காத்திருந்த இருள் சூழ்ந்த பொழுதொன்றில்
நிலவென வந்தாய் .
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-22039384949612505292013-06-13T08:57:00.000+05:302013-06-13T08:57:34.647+05:30பிரியங்களுக்காக
கண்விழிக்காமல் காற்றில்
முலை தேடும் பிள்ளையை
என்ன சொல்லி தேற்றுவது ?
சீத்தாப்பழம் கொறிக்கும் அணில்களை
வேப்பம்பழம் கொத்தும் காக்கைகளை
புல்மேயும் பசுக்களை
பால்குடிக்கும் பூனைகளை
மீன்முள் கடிக்கும் நாய்களை யெல்லாம் கட்டி
எத்தனை நாட்களை கடத்துவது ?
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
எங்களுக்கான ஆறுதல்
யுகங்களென கழியும் நாட்களை தவிர்த்து
வாசல் கதவிற்குப்பின்னால்
காத்துக்கிடக்கிறோம்
உனது காலடி ஓசையில்
உதிரும் பிரியங்களுக்காக .
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-65161788402565798202013-06-11T09:29:00.000+05:302013-06-11T09:32:38.519+05:30பதைபதைக்கும் பிரிவின் கணங்கள்
எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை?
எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று புரியவில்லை ?
எப்படியிருக்கும் நீ பிரியும் அந்த கணம் ?
நீ தரப்போகும் அந்த முத்தத்தை
எப்படி ஏற்றுக்கொள்வது?
கால் பெருவிரலில் சிந்தும்
கண்ணீர் துளியை என்ன செய்வது ?
உன் கையசைப்புக்கு
நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் ?
ஏற்கவும் நிராகரிக்கவும்
முடியாமல் தவிக்கும் என்னை
எப்படி எதிர்கொள்வாய்?
மலையை கடக்கும் புளுவென
அந்தக் கணத்தை நோக்கியே நகரும் காலத்தை
நிதானிக்கவே முடியவில்லை
இப்போது
என்னை குழந்தையாக மாற்றும்
ஒரு புத்தகமொன்றிற்குள் ஒளிந்து கொள்ளப்போகிறேன்
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-79150214678248046302013-05-31T10:10:00.000+05:302013-06-01T19:16:33.388+05:30நடுச்சாமத் தீராப்பசி
கனன்று மினுமினுக்கும் கண்களுடன்
புலியின் தோரணையுடன்
பளபளக்கும் தரையில்
மகரந்தங்கள் படிவதையொத்த நடையுடன்
பால்தேடி அலைகின்றன
பூனைகள் .
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-63870836540371319762013-05-19T08:21:00.002+05:302013-05-19T08:21:18.781+05:30-நகுலன் (வாக்குமூலம்)
என் "எழுத்துக்கள்" தான் என்னை ஒரு நிலையில் வைத்திருக்கின்றன.
ஒவ்வருவரைப் பார்கையில், ஒவ்வொரு அனுபவம் என்னை பாதிக்கையில் நான் அவர்களின் அவைகளின் நிழல்கள் ஆகி விடுகிறேன் .நான் 'ஏதோ ஒன்றின்' நிழலாக இயங்கி வருவதால் தான் என் ஜென்மமே சாபல்யமடைகிறது என்று இடைவிடாமல் என்
உள்ளில் ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது.எனக்கே நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியவில்லை.அனால் வேறொன்றின் மூலம் தான் நான் இயங்குகிறேன் என்ற ஒரு உணர்வும் கூடவே என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.
எவ்வளவோ பார்த்தாகி விட்டது எனக்குத் தூக்கம் வருகிறது.இந்த உறக்கத்தில் இனி கனவுகள் இல்லை. இந்த உறக்கம் கலைவதையும் நான் விரும்பவில்லை.
-நகுலன் (வாக்குமூலம்)
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-56939579854099611292013-05-14T08:01:00.000+05:302013-05-14T08:01:05.737+05:30நிச்சயம் வெளியேறி விடுவேன்
பக்கம் எண் 25 - 27 ஒட்டியிருந்தது
புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணன் ஒருவனின்
கத்தரிக்கோலால்
அவனின்
புத்திகூர்மையோடும்
உற்சாகத்தோடும்
பரவசத்தொடும்
கனிவோடும்
நம்பிக்கையோடும்
கத்தரித்தேன்
சிவப்புப் புள்ளியோ
அதன் வாசனையோ
இல்லவே இல்லை
"நிச்சயம் வெளியேறி விடுவேன் " என்கிறார்
சுவர்களுக்குள்
சுகுமாரன்.
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-54999104296779862072013-05-06T10:24:00.000+05:302013-05-06T10:24:36.317+05:30நிபந்தனை
உண்ண உணவு
உடுக்க உடை
உறங்க இடம்
கிடைக்கிறது
கண்கள் பார்க்கக்கூடாது
காதுகள் கேட்கக்கூடாது
வாய் பேசக்கூடாது
கை எழுதக்கூடாது
என்ற நிபந்தனையோடு
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-31304996763002221872013-05-06T09:59:00.001+05:302013-05-06T09:59:42.361+05:30ஆதல்
காது கிடையாது
கேட்க முடியும்
கண்கள் கிடையாது
பார்க்க முடியும்
வாய் கிடையாது
பேச முடியும்
கைகள் கிடையாது
கொடுக்க முடியும்
வேண்டுதல் உண்டு
வழிபாடு கிடையாது
நானாக
நீயாக
அவனாக
அவளாக
அதுவாக ஆனது
நடுச்சாமத்தில் செய்த கடவுள்
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-40495543919461758002013-04-13T08:12:00.000+05:302013-04-13T08:12:39.847+05:30உண்டல்லவே
தெளிவாக தெரியத்துவங்கியது
கட்டங்கள்
அவர்கள்
விட்டுச்சென்ற அதே
நிலையில்
அருவாளோடு
துடியான சாமிவந்தாடும்
பெரிய வெள்ளை மீசைக்காரருக்கு
பதிலாக நீ
மேய்ப்பர் அற்ற
உனது இரைக்குப் பதிலாக
நான்
உனது பாய்ச்சலில்
சிக்கிக்கொள்ளாத
சாதுர்யமான எனது நகர்தல்
ஆச்சர்யமாய் இருக்கிறது
உயிரின் பிரியம் யாவருக்கும்
உண்டல்லவா?
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-67621460327322379522013-04-01T21:49:00.001+05:302013-04-02T08:22:06.218+05:30கூடடைதல்
பச்சை விளக்கிற்கு
காத்திருக்கும் நொடிகளிலும்
விலங்கென உருமிக் கொண்டிருக்கின்றன
வாகனங்கள்
தார்ப்பாய் போட்டு மூடப்படுகின்றன
சாலையோர கடைகள்
கிளிப்பின் வாய்திறந்து விடுவிக்கப்படுகின்றன
காய்ந்த ஆடைகள்
எல்லா வீடுகளிலும்
ஜன்னல்கள் அடைக்கப்படுகின்றன
காற்றின் திசையில்
முதுகைக் காட்டி நிற்கின்றன
மரங்கள்
மின்கம்பியிலிருந்து விடுத்து
கரைந்து பறக்கின்றன
காக்கைகள்
வெண்மேகங்கள் கூடி
கருத்து நிற்கின்றன
அந்தப் பிரதேசத்தின் மேல்
கூடடைதலின்
கனவில் நனைந்து கொண்டிருக்கின்றன
பறத்தலை மறந்த
கூண்டுப் பறவைகள்
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-49748346246566888752013-04-01T12:02:00.000+05:302013-04-01T12:04:27.115+05:30வேட்கை
மாமிசத்தை கிழித்துண்ணும்
கூர்மையான
இளமஞ்சள் அலகுகள்
சோர்ந்து
ஆனால் மினுமினுக்கும்
கருத்து உருண்ட கண்கள்
மரக்கிளையில் கவ்விநிற்கும்
கூர்நகங்களுடைய
கருத்த கால்கள்
களைப்பின்றி
சமுத்திரம் தாண்டும்
வெள்ளை சிறகுகள்
கூண்டின் மறுமுனையிலிருந்து
என் மீதான பாய்ச்சலொன்றில்
அடர்ந்து அதிர்ந்து
ஒலிக்கின்றன
பறத்தலின் வேட்கை.
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-65791622400382119802013-03-28T12:57:00.000+05:302013-03-28T21:18:41.327+05:30மழையும் , பாம்புகளும்
வெகு தொலைவிலிருந்து
கவனிப்பாரற்று
உமிழ்ந்து கொண்டிருக்கிறது
வெறுப்பின் விஷமேறிய
கூர் பற்களை
சலனமற்ற ஆற்றின்
மேல்பரப்பில் தவழ்ந்து
தன்னைத் தனித்து
அலையெழுப்புகிறது
கவிழ்ந்த மலையென
தடித்து அடர்ந்து கிளைவிட்ட
ஆல விழுதுகளில்
மஞ்சள் அலகை உரசி
விளையாடிக் கொண்டிருகின்றன
சாம்பல் நிறமொத்த
பெயரற்ற பறவைகள்
வெள்ளைப் பஞ்சுத் துண்டுகள்
ஒன்றோடொன்று மோதி
யானைக் கூட்டங்களென
திரண்டு நிற்கின்றன
காலிடறி விழுந்து
காலுதறி பிரண்டு
வேகமாய் நகரும் வரிசைக்குள்
நுழைந்து கொள்கிறது
கண்ணிர் சுரக்கும்
மழைப் பாடலின்
கடைசி வரியின்
பிரக்ஞையற்று
மூலையில் கருத்த பிசாசின்
மடியில் சுருண்டு
பாம்புகள் பற்றிய
கனவொன்றில் உறையத் துவங்கிற்று.
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-15148623746144462512013-03-25T10:49:00.000+05:302013-03-27T09:37:44.656+05:30பிடித்தம்
அஸ்கருக்கு
முகத்தில் பருக்கள் வந்திருக்கிறது
இப்போதெல்லாம் அவனுக்கு
செடிகள் வளர்க்கப் பிடிக்கிறது
பறவைகள் வளர்க்கப் பிடிக்கிறது
மீன்கள் வளர்க்கப் பிடிக்கிறது
கைப் பேசியில்
பாடல்கள் கேட்கப் பிடிக்கிறது
கைகளை காற்றில்
சிறகென விரித்து
சைக்கிளில் பறக்கப் பிடிக்கிறது
வாப்பாவின் பைக்கை
யாருக்கும் தெரியாமல்
ஓட்டப் பிடிக்கிறது
திருச்செந்தூர் பாசஞ்சரில்
சிகை பறக்க
காற்றோடு மோதும்
படிக்கட்டுப் பயணம் பிடிக்கிறது
வீட்டில்
தனக்கென்று ஒரு அறை
வைத்துக்கொள்ளப் பிடிக்கிறது
அதிக நேரம்
கண்ணாடி முன்னின்று
கவனமாக தனக்குப் பிடித்தமாதிரி
தலை வாரிக்கொள்ளப் பிடிக்கிறது
எப்போதும்
கைகுட்டையோடு ஒரு சீப்பையும்
வைத்துக்கொள்ளப் பிடிக்கிறது
கதீட்ரல் நிருத்தத்தில் இறங்கும்
எஸ்தரின் தலையிலிருந்து விழுந்துவிட்ட
ரோஜாப் பூவும் பிடிக்கிறது.
நன்றி - உயிரோசை
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-87571811528244697082013-03-21T10:05:00.002+05:302013-03-27T09:38:35.523+05:30குருவிகள் (மீள்பதிவு)
அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....
000
அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன
முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...
நன்றி - உயிரோசை
உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு (20-03-2013)
http://en.wikipedia.org/wiki/World_Sparrow_Day
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-25258161315194660112013-03-16T09:47:00.000+05:302013-03-28T07:52:16.783+05:30 எழுத்து விளையாட்டு
பெட்டியில் இருந்த
ஒரு எழுத்தை
கையில் எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "V" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "I" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "B" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "G" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "O" சொல்லு
வேறொன்றை எடுத்து
"A" என்று நீட்டினான்
நஸ் ரீன் : இல்லம்மா "R" சொல்லு
"A" எந்த நிறத்தில் இருக்கும் ?
"A" க்கு ஏதும் நிறமுண்டா ?
"A" நிச்சயமாக
அந்த பெட்டிக்குள்
இருக்க வேண்டுமா என்ன?
நன்றி - உயிரோசை
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-71684133121878961902013-03-14T08:16:00.000+05:302013-03-14T08:39:27.049+05:30பீப்பாய் விளையாட்டு -2
பீப்பாயின்
வாய் பிளந்த பகுதியை
காதருகில் வைக்கிறான்
தலை சுருக்கி
நாடி நெஞ்சையழுத்த
கன்னங்கள் மேலெழும்பி
கண்களைச் சுருக்கி
வெள்ளை பற்கள் தெரிய
சிரிக்கிறான்
சமனிலை இழந்த நடையோடு
என் காதருகில் வைக்கிறான்
மெல்லிய பனித்திரையில்
பெருஞ்சினங்கொண்டு
ஆர்பரிக்கிறது
நீலக்கடல்
மீண்டும் மீண்டும்
காதருகில் வைக்கிறான்
கைதட்டிச் சிரிக்கிறான்
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-58533808447434599812013-03-13T13:10:00.000+05:302013-03-14T08:30:02.593+05:30பீப்பாய் விளையாட்டு -1
பெரிய பீப்பாயை திறந்து
சின்ன பீப்பாயை விடுவிக்கிறான்
ஒரு முட்டையிலிருந்து குஞ்சை
விடுவிப்பதைப் போல
பிறகு
சின்ன பீப்பாயை மீண்டும்
பெரிய பீப்பாய்க்குள் அடைக்கிறான்
குஞ்சை மீண்டும்
முட்டைக்குள் அடைப்பதைப் போல
தோன்றுகிறது.
அபத்தம்
ஒரு நரைமயிரின் அளவு
மெல்லிய கீறல் விழுகிறது
எனது பிரபஞ்ச விதியின் மேல்
அவள்
தனது கைக்கடிகாரத்தை
1,12,11...
சுழற்றிக் கொண்டிருக்கிறாள்.
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-7368734675477159382013-03-12T19:35:00.000+05:302013-03-13T12:57:19.509+05:30பீப்பாய் விளையாட்டு
கருப்பு , வெள்ளை , சிவப்பு ,பச்சையென
வெவ்வேறு நிறங்களில்
பெரியதும் , சிறியதுமான
பீப்பாய்கள்
விளையாடக் கிடைத்தன
ஒரு வயதான மகனுக்கு.
பீப்பாய்களை
தனித்தனியே வரிசையாக அடுக்கினான்
பிறகு
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கினான்
பெரிய பீப்பாய்க்குள்
சின்னதை வைத்துப் பூட்டினான்
பெரிய பீப்பாயை
சின்ன பீப்பாய்க்குள்
வைத்துப் பூட்டச் சொன்னேன்
ஒரு அசட்டுச் சிரிப்போடு
நிராகரித்து விட்டு
விளையாட்டைத்  தொடர்ந்தான்
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-21056023967875331352013-03-08T08:51:00.001+05:302013-03-08T08:53:12.384+05:30பிரஞ்னையற்ற பொழுதுகள்
மிகவும் மோசமானதாக இருந்தது <o:p></o:p>
நீரை முற்றிலுமாக உறிஞ்சியது <o:p></o:p>
உணவுகளை களவாடியது<o:p></o:p>
ஆடைகளை , கூடாரங்களை எரித்தது<o:p></o:p>
தலையைப் பற்றி இழுத்தன
இறப்பின் அருவருப்பான கைகள் <o:p></o:p>
ஆன்மா உயிர்ப்பின்
பாடலொன்றை முணுமுணுத்தது<o:p></o:p>
பரிசுத்தமான காதலின்
உயிர்த் துளியை
உன் மீது வீசினேன்<o:p></o:p>
பிரபஞ்சத்தை
நானே உருவாக்கினேன்
மீண்டு வந்தேனா?
அல்லது
காலத்தின் கருணையா?
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-51589136447383449702013-02-02T20:46:00.002+05:302013-03-08T10:42:07.794+05:30கவிதைகள்
0.
நமக்குப் பிடித்தமான
ஒரு உயிரினமாக
உருவெடுத்துக்கொள்ள முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
குறிப்பாக
ஒரு வண்ணத்துப்பூச்சியாக ......
0.
சமீபமாக
முன்பிருந்ததை விடவும்
தலைமை என்பதை
மிகுந்த கசப்பானதாகவே
உணர்கிறேன்.
எத்தனை குரூரம்
எத்தனை சூழ்ச்சி
எத்தனை வன்மை
எத்தனை சுயநலம்
எத்தனை பொய்
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு கூட
துப்பாக்கியை கையாள
கற்றுக்கொடுப்பார்கள் போலும் .
நன்றி - உயிரோசை
பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-50072691979619365272010-05-16T13:31:00.003+05:302010-05-19T06:37:14.644+05:30தேவனும் சக்கர நாற்காலியும்சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .
சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .
கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .
சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்
வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .
நன்றி - உயிரோசைபிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-78496948379510746762010-04-25T15:50:00.006+05:302010-05-19T06:38:55.705+05:30என்னை முன்வைத்து .சமீபமாக காணமல்
போய்விட்டான் .
மறந்து வைத்த மூக்குக் கண்ணாடியை
தேடி எடுப்பது போல சுலபமானது
என்று தான் நினைத்திருந்தேன் .
ஆனால்
அது அப்படி இருக்கவில்லை.
தெரிந்தவர்களிடம்
சொல்லியும் வைத்தேன்.
தகவல் ஏதும் இல்லை.
வெயில் சற்று அதிகமாக இருந்த
கோடை நாளில்
இரயில் நிலையத்தில்
என்னைக் கண்ட
காக்கை
மரணம் நிகழாத
பகுதி ஒன்றில்
பிணம் தின்னும் பறவைகளுக்கு
இரையாக கிடப்பதாகச்
சொன்னது
தொலைக்கப்படுவதும்
மீட்டெடுப்பதுவும்
எப்போதும்
அத்தனை எளிமையானதாக இல்லை .
நன்றி - உயிரோசைபிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6056197768510392878.post-34722530128674437852009-09-06T23:17:00.002+05:302009-09-06T23:23:42.982+05:30சபிக்கும் கணங்கள்தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்
கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்
கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்
இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.பிரவின்ஸ்காhttp://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.com16